Thursday, March 8, 2007

மாயக்கண்ணாடி

அனைவருக்கும் வணக்கம்.

முதலில் மாயக்கண்ணாடி - பெயர் விளக்கம்

"நாம் கண்ணாடியில் நம் பிம்பத்தை காண்பதில்லை. நம்மைப் பற்றிய கற்பிதங்களைத்தான் காண்கிறேம்". பெரிய பெரிய மகான்கள்லாம் சொல்லியிருக்காங்க.
நாம வாழ்க்கைங்கற மாயக்கண்ணாடியில நம்மள கொஞ்சம் உத்துப் பார்ப்போம்.

No comments: