Tuesday, March 20, 2007

கேள்விக்குறியாகிவரும் இந்திய ஒருமைப்பாடு

கேள்விக்குறியாகிவரும் இந்திய ஒருமைப்பாடு

மிகப்பெரிய பாராளுமன்ற ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் நம் பாராளுமன்றத்தில் தினமும் நடக்கும் கூத்துக்களை பார்த்தால் வெட்கப்பட வேண்டியிருக்கிறது. லட்சக்கனக்கான மக்கள் கூடித் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் அவையில் நடந்துகொள்ளும் முறைகளைப் பார்த்தால் மனம் வேதனைப்படுகிறது.

கோஷ்டி மோதல், கட்சி மோதல், இவைகள் எல்லாவற்றையும் விட கவலை கொள்ள வைக்கும் பிராந்திய மோதல் இந்திய ஒருமைப்பாட்டயே கேள்விக்குறியாக்குகிறது.

No comments: