Tuesday, July 10, 2007

ஒரு கவிதை

இலைகள் ஓய்வெடுக்க நினைத்தாலும்
காற்று விடுவதில்லை
மலர்கள் பூத்திருக்க நினைத்தாலும்
பருவம் விடுவதில்லை
மேகம் சேர்ந்திருக்க நினைத்தாலும்
மின்னல் விடுவதில்லை
இமைகள் விழிமூட நினைத்தாலும்
உன் நினைவுகள் விடுவதில்லை.

No comments: